எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம்
ஒருவாரத்துக்கு பிறகு கரை திரும்பிய நிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாவல், வஞ்சிரம் விலை ரூ.ஆயிரத்தை தாண்டியது.
24 July 2023 1:00 AM ISTபோதிய அளவு மீன்கள் கிடைக்காததால் புதுக்கோட்டை மீனவர்கள் ஏமாற்றம்
மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் கரை திரும்பினர். போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
19 Jun 2023 12:13 AM ISTகனவா, கிளிச்சல் வகை மீன்கள் மட்டும் சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றம்
மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலூா் துறைமுகத்திற்கு 25 டன் மீன்கள் வரத்து இருந்தபோதிலும் கனவா, கிளிச்சல் வகை மீன்கள் மட்டுமே சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனா்.
18 Jun 2023 12:15 AM ISTவிலை இருந்தும் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்
விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் அனைத்து வகை மீன்களுக்கும் நல்ல விலை கிடைத்தும் எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்காததால் வாலிநோக்கம் பகுதி மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
9 Jun 2023 12:15 AM ISTமீன்கள் விலை உயராததால் மீனவர்கள் ஏமாற்றம்
விசைப்படகுகளுக்கான தடைக்காலம் நடந்துவரும் நிலையிலும் நாட்டு படகு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களின் விலை உயராததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
24 April 2023 12:15 AM ISTராமேசுவரம், பாம்பன் பகுதியில் மீன்கள் விலை குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம்
ராமேசுவரம், பாம்பன் பகுதியில் மீன்கள் விலை குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம்
22 Sept 2022 12:40 AM ISTகடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் கரை திரும்பினர்
தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்று நாகை மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
18 Jun 2022 9:30 PM IST