மாநகராட்சி தேர்தலை நடத்த கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
மாநகராட்சி தேர்தலை நடத்த கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Dec 2022 12:15 AM IST'டெல்லி மேயர் தேர்தலில் நம்பிக்கை உள்ளது' - மாநகராட்சி தேர்தல் முடிவு குறித்து பா.ஜ.க. கருத்து
டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகள் கோலோச்சிய பா.ஜனதா, 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
8 Dec 2022 4:40 AM ISTமாநகராட்சி தேர்தலில் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஓட்டு போட முடியவில்லை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி
பா.ஜனதாவும், ஆம் ஆத்மியும் ஜனநாயக அமைப்பை சீரழிக்க முயற்சிக்கின்றன’ என குற்றம் சாட்டினார்.
5 Dec 2022 4:15 AM ISTடெல்லி மாநகராட்சி தேர்தல் - பா.ஜ.க.வின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
டெல்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு 2-வது கட்டமாக 18 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
14 Nov 2022 1:50 AM ISTடெல்லி தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு; மின் கோபுரத்தில் ஏறிய முன்னாள் கவுன்சிலரால் பரபரப்பு
டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்காத அதிருப்தியில் முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் மின்கோபுரத்தில் ஏறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
13 Nov 2022 2:49 PM ISTமாநகராட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் மும்பை பகுதிக்கு ஷிண்டே அணி நிர்வாகிகள் நியமனம்
மாநகராட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் மும்பை பகுதிக்கு ஷிண்டே அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 Sept 2022 5:10 PM ISTபெங்களூரு மாநகராட்சி தேர்தல்: சுப்ரீம் கோா்ட்டில் இன்று விசாரணை நடக்கிறது - மேலும் கால அவகாசம் கோர மாநில அரசு முடிவு
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
21 July 2022 6:30 PM IST