அம்பையில் பந்தயத்தில் பங்கேற்ற  மாட்டு வண்டி கவிழ்ந்து வீரர் சாவு

அம்பையில் பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டி கவிழ்ந்து வீரர் சாவு

நெல்லை மாவட்டம் அம்பையில் நேற்று முன்தினம் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடந்தது. இதில் ஏராளமான மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளுடன் வீரர்கள் பந்தயத்தில் கலந்து கொண்டனர்
7 Jun 2022 3:05 AM IST