மஞ்சூர்-கோவை சாலையில் விழுந்து கிடக்கும் கற்களால் விபத்து அபாயம்

மஞ்சூர்-கோவை சாலையில் விழுந்து கிடக்கும் கற்களால் விபத்து அபாயம்

தொடர் மழையால் மஞ்சூர்-கோவை சாலையில் விழுந்து கிடக்கும் கற்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்
14 Jun 2022 7:37 PM IST