தேனி அருகே வாலிபரை கைது செய்யக்கோரி  போலீஸ் ஜீப்பை சிறைபிடித்து போராட்டம்

தேனி அருகே வாலிபரை கைது செய்யக்கோரி போலீஸ் ஜீப்பை சிறைபிடித்து போராட்டம்

தேனி அருகே தகராறு செய்த வாலிபரை கைது செய்யக்கோரி போலீஸ் ஜீப்பை சிறைபிடித்து போராட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
4 Jun 2022 7:50 PM IST