விளையாட்டு விபரீதமானது:  பாத்திரத்துக்குள் சிக்கி தவித்த சிறுவன்  தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்

விளையாட்டு விபரீதமானது: பாத்திரத்துக்குள் சிக்கி தவித்த சிறுவன் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்

விழுப்புரம் அருகே விளையாட்டு விபரீதமானது. பாத்திரத்துக்குள் சிக்கி தவித்த சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
3 Jun 2022 12:09 AM IST