நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்ய 104 குளங்களை உருவாக்க இலக்கு- கலெக்டர் மோகன்

நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்ய 104 குளங்களை உருவாக்க இலக்கு- கலெக்டர் மோகன்

நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்ய விழுப்புரம் மாவட்டத்தில் 104 குளங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மோகன் கூறினார்.
7 Jun 2022 10:10 PM IST