திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சதாபிஷேகம் செய்து இளையராஜா வழிபாடு

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சதாபிஷேகம் செய்து இளையராஜா வழிபாடு

80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இளையராஜா சதாபிஷேகம் செய்து வழிபட்டார்.
31 May 2022 6:07 PM IST