தமிழகத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா

தமிழத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
7 Jan 2023 9:37 PM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது - மத்திய அரசுக்கு  தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம்

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது - மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம்

தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
21 Dec 2022 10:21 PM IST
33-வது நாளாக பாதிப்பு குறைவு; தமிழகத்தில் 166 பேருக்கு கொரோனா

33-வது நாளாக பாதிப்பு குறைவு; தமிழகத்தில் 166 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 92 ஆண்கள், 74 பெண்கள் உள்பட மொத்தம் 166 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2022 4:57 AM IST
தமிழகத்தில் 522 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 522 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 301 ஆண்கள், 221 பெண்கள் என மொத்தம் 522 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2022 4:32 AM IST
சென்னை, கோவை, ஈரோட்டில் பாதிப்பு அதிகம்; தமிழகத்தில் 643 பேருக்கு கொரோனா

சென்னை, கோவை, ஈரோட்டில் பாதிப்பு அதிகம்; தமிழகத்தில் 643 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று 643 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
19 Aug 2022 5:27 AM IST
மீண்டும் கொரோனா அலையா ? - ராதாகிருஷ்ணன் விளக்கம்

மீண்டும் கொரோனா அலையா ? - ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது
10 Jun 2022 2:38 PM IST