
டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்குவது அமெரிக்காவுக்கு அநீதி: டிரம்ப்
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலையை தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
20 Feb 2025 7:18 AM
இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம்
டெஸ்லா தனது இந்திய பிரிவுக்கு முக்கிய பொறுப்புகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
18 Feb 2025 5:56 PM
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2 வது இடம் பிடித்த எலான் மஸ்க்.. முதல் இடத்தில் யார்...?
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
5 March 2024 6:10 AM
எந்த நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க விரும்பவில்லை: வெளிப்படையாக பேசிய எலான் மஸ்க்!
இந்த வாரம் டுவிட்டர் நிறுவனத்தில் மறுசீரமைப்பை முடிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
17 Nov 2022 4:22 AM
ரூ. 32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார் எலான் மஸ்க்!
டெஸ்லா நிறுவனத்தின் சுமார் ரூ 32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்றார்.
9 Nov 2022 3:51 AM
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1800 ஊழியர்கள் பணிநீக்கம் -அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் நிறுவனங்கள்
பணிநீக்கம் குறித்த முன்னணி நிறுவனங்களின் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
14 July 2022 9:57 AM
டெஸ்லா நிறுவனத்தில் ஆட்குறைப்பு - 200 ஊழியர்கள் பணிநீக்கம்
டெஸ்லா நிறுவனத்தில் தானியங்கி முறையில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார் தயாரிப்பு பிரிவில் ஒரு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
29 Jun 2022 7:34 PM
"எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியா வரவேற்கிறது ஆனால் ... " - மத்திய மந்திரி மகேந்திர நாத் பாண்டே
டெஸ்லா கார்களை விற்பனை செய்ய மத்திய அரசு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மஸ்க் கூறி வருகிறார்.
19 Jun 2022 10:27 AM
டெஸ்லா நிறுவனத்தில் ஆட்குறைப்பு முயற்சியில் எலான் மஸ்க் - அச்சத்தில் பணியாளர்கள்!
இப்போதிருக்கும் பணியிடங்களில் 10 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என்று மஸ்க் கூறியுள்ளார்.
4 Jun 2022 4:04 AM
டெஸ்லாவில் வேலை வேண்டுமா ? - டுவிட்டரில் விளம்பரம் செய்த எலான் மஸ்க் - குவியும் பதில்கள்
டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிய எலான் மஸ்க் டுவிட்டரில் விளம்பரம் செய்துள்ளார்.
23 May 2022 5:21 AM