நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதால் நெருக்கடி கொடுக்கிறார்கள் -சீமான் குற்றச்சாட்டு
நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவார் என்பதால், ‘லியோ’ படத்திற்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக சீமான் குற்றம்சாட்டினார்.
18 Oct 2023 5:41 AM ISTஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன: சீமான் குற்றச்சாட்டு
2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
6 May 2023 1:51 PM ISTவடமாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்-சீமான்
வடமாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
5 March 2023 11:49 PM ISTகுடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய வழக்கை 'சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது ஏமாற்று வேலை' சீமான் குற்றச்சாட்டு
குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய வழக்கை ‘சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது ஏமாற்று வேலை’ சீமான் குற்றச்சாட்டு.
26 Jan 2023 2:08 AM ISTகள்ளக்குறிச்சி போராட்டம் : திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம் - சீமான் குற்றச்சாட்டு..!
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிக்கெதிரான போராட்டத்திற்குத் திமுக அரசின் அலட்சியப்போக்கே முழுக் காரணம் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
19 July 2022 11:00 AM ISTதமிழகத்தில் உள்ள வேலைகளை வடமாநிலத்தவர்கள் பறித்து வருகின்றனர் - சீமான் குற்றச்சாட்டு
தமிழர்கள் செய்து வந்த விவசாயம் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் வடமாநிலத்தைச் சேர்தவர்கள் பறித்துக்கொண்டு வருகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
9 Jun 2022 6:28 PM IST