பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் அருகே விநாயகர் சதுர்த்தி கொண்டாட முயற்சி; போலீசார் தடுத்து நிறுத்தியதால் இந்து அமைப்பினர் வாக்குவாதம்
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் அருகே இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முயற்சி செய்தனர். தடுத்து நிறுத்த முயன்ற போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
4 Sept 2022 9:25 PM ISTசாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் விவகாரத்தில் குழப்பம் விளைவித்து மக்களின் நிம்மதியை கெடுக்க கூடாது; டி.கே.சிவக்குமார் பேட்டி
சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் விவகாரத்தில் குழப்பம் விளைவித்து மக்களின் நிம்மதியை கெடுக்க கூடாது என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
13 July 2022 1:32 AM ISTசாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது: சிறப்பு கமிஷனர் பேட்டி
சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது என்றும், அதனால் அந்த மைதானத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் கூறியுள்ளார்.
7 Jun 2022 3:30 AM IST