கொரோனா தடுப்பூசி திட்டத்தில் கூடுதல் வேகம் வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

'கொரோனா தடுப்பூசி திட்டத்தில் கூடுதல் வேகம் வேண்டும்' - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தகுதி வாய்ந்த அனைவருக்கும் போட்டு முடிக்க கொரோனா தடுப்பூசி போடுவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
21 May 2022 6:35 AM IST