குடும்பத்துடன் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலி

குடும்பத்துடன் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலி

கடியபட்டணம் வள்ளியாற்றில் குடும்பத்துடன் குளிக்க சென்ற கூரியர் நிறுவன ஊழியர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
15 Jun 2022 3:15 PM IST