குமரியில் மழை நீடிப்பு:  அணைகளில் இருந்து வினாடிக்கு 2,888 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

குமரியில் மழை நீடிப்பு: அணைகளில் இருந்து வினாடிக்கு 2,888 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து வினாடிக்கு 2,888 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.
6 Nov 2022 12:15 AM IST