காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்து; மீட்புப்பணி நிறைவு! இடிபாடுகளில் புதைந்திருந்த தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன!

மீதமுள்ள 10 பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 May 2022 8:59 PM IST