செல்பி எடுக்க முயன்ற பெண்ணிடம் மறுப்பு தெரிவித்த அஜித்: மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்

'செல்பி' எடுக்க முயன்ற பெண்ணிடம் மறுப்பு தெரிவித்த அஜித்: மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்

சென்னை விமான நிலையத்தில் ‘செல்பி’ எடுக்க முயன்ற பெண்ணிடம் மறுப்பு தெரிவித்த அஜித் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்.
16 Jun 2022 12:22 AM IST