ஞாயிறுமலர்
மழைக்கால சுற்றுலாவில் மனதில் கொள்ள வேண்டிய 10
கோடை வெப்பத்தின் உஷ்ணத்தால் வறண்டு கிடக்கும் பூமியை குளிர்விக்க பருவ மழை காலம் தொடங்கிவிட்டது. உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியையும், கண்களுக்கு குளிர்ச்சியான பசுமை சூழலையும் காட்சிப்படுத்தும் இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு பலரும் விரும்புவார்கள்.
16 July 2023 12:22 PM ISTசளி, இருமலுக்கு...
பருவ மழை காலத்தில் சளி, இருமல் பிரச்சினையை தவிர்க்க முடியாது. அவை தொண்டையையும், மார்பகத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும். மூக்கடைப்பும் ஏற்பட்டு சுவாச கோளாறு சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே சளி, இருமலின் வீரியத்தை கட்டுப்படுத்தலாம்.
16 July 2023 12:01 PM ISTதெலுங்கில் ராஷ்மிகாவின் இடத்தை கைப்பற்றிய ஸ்ரீலீலா
ராஷ்மிகாவைப் போலவே, கன்னடத்தில் இருந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ஸ்ரீலீலா, தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகாவின் இடத்தை கைப்பற்றி இருக்கிறார்.
16 July 2023 11:40 AM ISTசுற்றுச்சூழலுக்கு காகிதப்பைகள் அளிக்கும் நன்மைகள்
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக காகித பைகளை பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் காகிதப்பை தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. காகிதப்...
16 July 2023 11:24 AM ISTகடல் கடந்து தமிழ் வளர்க்கும் ஈரோடு மங்கை
நமது தமிழ்நாட்டின் மஞ்சள் மாநகரான ஈரோட்டின் மங்கை ஸ்ரீரோகிணி, தமிழை கடல் கடந்து வளர்த்து வருகிறார்.
16 July 2023 11:10 AM ISTஇந்தியாவின் வரலாற்றுடன் தொடர்புடைய கட்டமைப்புகள்
தாஜ்மஹால் முதல் ஜான்சி கோட்டை வரை ஏராளமான கட்டிடக்கலை அதிசயங்களை கொண்டிருக்கிறது. அவற்றுள் பிரபலமான சில கட்டமைப்புகள் உங்கள் பார்வைக்கு...
9 July 2023 1:06 PM ISTமழைக் கால நோய்களை தடுக்கும் மூலிகைகள்
கள், கொசுக்களால் பரவும் நோய்கள், காய்ச்சல் உள்பட பல்வேறு பருவகால நோய்த்தொற்றுக்கள் மனிதர்களின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். மாறுபடும் சீதோஷண நிலையும்...
9 July 2023 12:24 PM ISTடாக்டர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் தொழில்முனைவோராகி சாதனை
டாக்டர் ஆக வேண்டும் அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பதுதான் பலருடைய பெருங்கனவாக இருக்கும். அந்த கனவை நிஜமாக்குவதற்கு படிப்பில் கூடுதல் கவனம்...
9 July 2023 12:09 PM ISTமாம்பழம் தரும் அழகு
மாம்பழங்களை கொண்டு ஏராளமான ரெசிபிகள் தயாரித்து சாப்பிடலாம். சரும அழகை பிரகாசிக்க செய்வதற்கும் பயன்படுத்தலாம்
9 July 2023 11:52 AM ISTரூ.7 கோடிக்கு சொத்து வைத்துள்ள பிச்சைக்காரர்
இந்தியாவில் வசிக்கும் அவர் உலகிலேயே பணக்கார பிச்சைக்காராகவும் அறியப்படுகிறார்
9 July 2023 11:27 AM ISTதமிழ் சினிமாவை தூசி தட்டிய பாலிவுட்
24 வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ் சினிமாவின் ஒரு கதையை, தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள், பாலிவுட்காரர்கள். 'ராக்கி அவுர் ராணி கீ பிரேம் ஹகானி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் கரன் ஜோஹர் இயக்கியிருக்கிறார்
9 July 2023 11:01 AM ISTஇந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவரின் வாழ்க்கை அனுபவம்
ஆண்களுக்கு இணையாக பஸ்சை ஓட்டி பயணிகள், சக பணியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமையை பெற்றார்.
9 July 2023 10:37 AM IST