ஞாயிறுமலர்
பித்தளை பாத்திரங்களை ஏன் பயன்படுத்த வேண்டும்?
நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சமையல் பாத்திரங்கள் வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில் சில பாத்திரங்கள் நாகரிக மாற்றத்திற்கு ஏற்ப மாறுபட்ட வடிவங்களில் புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
30 July 2023 10:01 AM ISTதிரைத்துறையின் ஆளுமையாகத் திகழ்ந்த ஏ.எல்.சீனிவாசன்
1923-ம் ஆண்டு பிறந்த ஏ.எல்.சீனிவாசனுக்கு, இது நூற்றாண்டு என்பதால், அவரை கொஞ்சம் நினைவுகூர்வோம்.
30 July 2023 9:56 AM ISTரூ.12 லட்சம் செலவில் பராமரிக்கப்படும் 'வி.வி.ஐ.பி. மரம்'
மரக்கன்று நடுவதை விட அதை பராமரித்து வளர்ப்பது சவாலான விஷயம்.
30 July 2023 9:48 AM ISTலண்டனில் பெண்கள் நடத்தும் புடவை அணிவகுப்பு
உலகெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்கள் பலரும் புடவை அணியும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். பண்டிகை, திருவிழா காலங்களில் தவறாமல் புடவை அணிந்து இந்திய கலாசாரத்தை வெளிநாட்டு மண்ணில் பிரதிபலிக்கவும் செய்கிறார்கள்.
30 July 2023 9:40 AM ISTசிறுதானிய உணவுகளில் மாற்றத்தை புகுத்தும் பெண்மணி
இன்றைய இளம்தலைமுறையினருக்கு சிறுதானிய உணவுகள் மிகவும் பிடித்திருக்கிறது.
30 July 2023 8:39 AM ISTசமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ்* மிளகாய்ப்பொடி டப்பாவில் சிறிது கட்டிப்பெருங்காயத்தை போட்டு வைத்தால் மிளகாய்ப் பொடியும் மணக்கும், விரைவிலும் கெடாது.* சப்பாத்தி மாவின்...
23 July 2023 11:03 AM ISTஉடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 6 உணவுகள்
காலை வேளையில் சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றி பார்ப்போம்.
23 July 2023 10:57 AM ISTஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள்
உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
23 July 2023 10:45 AM ISTஉலகின் மிகப்பெரிய பூக்கள்
மரம், செடி, கொடிகளுக்கு அழகு சேர்ப்பவை பூக்கள்தான். மலர்களை விரும்பாதவர்களும் எவருமில்லை. பூக்கள் பெரும்பாலும் சிறிய வடிவிலேயே காணப்படும். மிகப்பிரமாண்டமாக பூக்கும் மரம், செடிகளும் இருக்கின்றன. அவற்றுள் மனதை கவரும் பூக்கள் சில உங்கள் பார்வைக்கு...
23 July 2023 10:36 AM ISTஅன்னாசிப்பழத்தின் விலை 5 ரூபாய்
அன்னாசி பழம் இனிப்பும், புளிப்பும் கலந்த தனித்துவமான சுவை கொண்டது. அதில் ஏராளமான வைட்டமின்கள் நிரம்பி இருக்கின்றன. செரிமானத்தை துரிதப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதிலும், புற்றுநோய் அபாயத்தை தடுப்பதிலும் அன்னாசிப்பழத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
23 July 2023 10:14 AM ISTமருத்துவ சேவைக்கு கிடைத்த மகத்தான விருது
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.
23 July 2023 10:07 AM ISTதனிமையில் பிறந்தநாள் கொண்டாடுகிறீர்களா?
கல்வி, பணி நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து வசிப்பவர்களுக்கு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவதில்லையே என்ற வருத்தம் எட்டிப்பார்க்கும். தனிமையில் வசித்தாலும் கூட பிறந்தநாளை மறக்கமுடியாத நாளாக மாற்றுவதற்கு சுவாரசியமான வழிகள் ஏராளம் உள்ளன.
23 July 2023 9:52 AM IST