ஞாயிறுமலர்
மாம்பழத்துடன் சாப்பிடக்கூடாதவை
மாம்பழ சீசன் முடிவுக்கு வர உள்ளது. மாம்பழங்களோடு சில உணவுப்பொருட்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரு உணவுப்பொருட்களும் எதிரெதிர்...
13 Aug 2023 7:40 AM IST100 நிமிடத்தில் தயாரான, 113 சிறுதானிய உணவுகள்..!
2023-ம் ஆண்டினை, ஐ.நா. சிறுதானிய ஆண்டாக அறிவித்ததில் இருந்தே, சிறுதானியங்களையும், சிறுதானிய உணவுகளையும் மையப்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு...
13 Aug 2023 7:36 AM ISTஉயர் ரத்த அழுத்தம் இருந்தால் தவிர்க்க வேண்டியவை
உயர் ரத்த அழுத்தம் இருந்தால், இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில உணவு வகைகளை தவிர்ப்பது அவசியமானது. அத்தகைய உணவுகள் பற்றியும் அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.
13 Aug 2023 7:26 AM ISTபுலிகளை ரசிக்க வைக்கும் தேசியப் பூங்காக்கள்
வசீகரிக்கும் வன நிலப்பரப்புகள் சூழ்ந்திருக்கும் சில தேசிய பூங்காக்கள் உங்கள் பார்வைக்கு....
13 Aug 2023 7:21 AM ISTநம்பமுடியாத சாதனை படைத்த 77 வயது முதியவரின் இதயம்
உலகமெங்கும் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தமனி வழியாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது இதய நோய்...
13 Aug 2023 7:14 AM ISTவிபத்தில் முடங்கியவரின் வெளியுலக சேவை
சக்கர நாற்காலியுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்காமல் வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொண்டு தனது குடும்பத்திற்கு தன்னால் இயன்ற வருமானத்தையும் ஈட்டிக்கொடுத்து வருகிறார்.
13 Aug 2023 7:05 AM IST10 ஆண்டுகளாக 203 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த நபர்
உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கு அதிகம் செலவாகும் என்பதால் சுற்றுப்பயணம் கனவாகவே ஆழ்மனதில் நிலைத்திருக்கிறது. அதேவேளையில் சரியான திட்டமிடுதலுடன், சிக்கனத்தை பின்பற்றி உலகை வலம் வருபவர்களும் இருக்கிறார்கள்.
13 Aug 2023 6:53 AM ISTபுற்றுநோய்க்கு முடிவுரை எழுதும் கோவை பேராசிரியர்கள்
'பொல்லாத நோய் புற்றுநோய்....' என்கிற புலம்பலில் தான் இன்னமும் பூமி சுழல்கிறது. இதனை முற்றிலும் வெல்வதற்கான மருந்து இன்னமும் இல்லை என்கிற நிலை தான் நீடிக்கிறது.
13 Aug 2023 6:38 AM ISTவெள்ளை நிற பளிங்கு நினைவுச்சின்னங்கள்
தாஜ்மஹால் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது, காதல் மனைவி மும்தாஜுக்கு வெள்ளை பளிங்கு கற்களால் மன்னர் ஷாஜஹான் கட்டியெழுப்பிய பிரமாண்டம்தான். அப்படி...
6 Aug 2023 1:01 PM ISTசருமத்திற்கு பலம் சேர்க்கும் பானங்கள்
தண்ணீர் நிறைய பருகுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதுபோல் சில பானங்களும் சரும நலனை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை சரும குறைபாடுகளை...
6 Aug 2023 12:48 PM ISTவேலை நெருக்கடியை குறைக்கும் வழிமுறைகள்
வேலையில் எதிர்கொள்ளும் சவால்களை சுமுகமாக கடந்து செல்வதற்கு உடலளவிலும், மனதளவிலும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் நெருக்கடியான...
6 Aug 2023 12:13 PM ISTகாலையில் எதற்காக நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?
காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து மருத்துவ, உடற்பயிற்சி வல்லுனர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் பலரும் ஆர்வம்...
6 Aug 2023 12:05 PM IST