டாப் 09 நார்ச்சத்து நிரம்பிய உணவுகள்..!
நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. நார்ச்சத்துக்கள் பற்றாக்குறை மலச்சிக்கலுக்கும் வழி வகுக்கும். மேலும் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
பேரிக்காய்
ஸ்ட்ராபெர்ரி
அவகேடோ
ஓட்ஸ்
ஆப்பிள்
வாழைப்பழம்
கேரட்
பீட்ரூட்
புரோக்கோலி