மீனம் : வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். காதல் கண் சிமிட்டும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் முடியும்.