கடகம் : மாணவர்கள் படிப்பு, வேலையில் முன்னேறுவர். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும். கணவன், மனைவி ஒற்றுமையாக நடந்து கொள்வர். உத்யோகஸ்தர்கள், நிர்வாகத்தை அனுசரித்து சென்றால் பிரச்னை வர வாய்ப்பில்லை. வியாபாரத்தில் கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.