கும்பம்: தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். சிக்கனம் தேவை. பிள்ளைகளின் மேல் கவனம் தேவை. பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை நிகழும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். பாதத்தில் வலி ஏற்படும். ஆதலால், உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.