கன்னி : உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக இருக்கின்ற ஊழியர்கள் தங்களிடம் அடிபணிவர். இருப்பினும், அவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும்.பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.