ரிசபம் : வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் வீடு நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும்.பேச்சில் நகைச்சுவைத் தன்மை அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும், குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும், உடல்நிலை நன்றாக இருக்கும்.