சிம்மம் : உத்யோகத்தில் மதிப்பு கூடும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். திருமண முயற்சி பலிதமாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே அன்பு கூடும்.சகோதர, சகோதரி வழியில் நன்மை உண்டு. உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பும். பகுதி நேர வேலை கிடைக்கும்.