ரிஷபம்: கால், கை மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும். கவனமுடன் வாகனத்தை பயன்படுத்துவது நல்லது.