ரிஷபம்: வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும். அரசு தொடர்பான புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். தம்பதிகள் குடும்பத்திற்காக சில விசயங்களை விட்டுக்கொடுப்பர். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள்.