கடகம்: பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். உடல் நிலையில் கவனம் தேவை.யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.