மீனம்: உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். பயணங்களால் ஆதாயம் உண்டு.வர வேண்டிய பணம் வசூலாகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.