நினைவாற்றலை அதிகரிக்க செய்ய வேண்டியவை..!
இரவு நேர ஆழ்ந்த உறக்கத்தின் போது நினைவாற்றல் வலுவடைகிறது.
வைட்டமின் "சி" உள்ள பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வது.
காய்கறி, கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது.
ஒவ்வொரு நாளும் 20- நிமிடமாவது தியானம் செய்வது.
விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிப்பது.
குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்கெடுப்பது.
காலையில் இருந்து இரவுவரை என்ன செய்தோம் என்பதை நினைவு கூர்வது.
புதிய கலைகளைக் கற்றுக்கொள்வது, குறிப்பாக இசை மற்றும் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது.
தினமும் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்யவேண்டும்.