ஆகாய காற்று.. அனுக்ரீத்தியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

@anukreethy_vas
கடந்த 2018 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற பெமினா இந்திய அழகுப் போட்டியில் வெற்றி பெற்றவர் அனுக்ரீத்தி வாஸ்.
@anukreethy_vas
இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'டிஎஸ்பி' படத்தில் நடித்துள்ளார்.
@anukreethy_vas
தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் தமிழ் தெலுங்கு மொழி படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
@anukreethy_vas
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@anukreethy_vas
@anukreethy_vas
@anukreethy_vas
@anukreethy_vas
@anukreethy_vas
@anukreethy_vas