தேங்காய் பூவில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்..!

தேங்காய் பூவில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்..!

தேங்காய் பூவில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்..!
தேங்காய் பூவில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மினரல், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
தேங்காய் பூவில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்..!
இதில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் திறன் கொண்டது.
தேங்காய் பூவில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்..!
தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பி குணமடையக்கூடும்.
தேங்காய்ப் பூவில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளன. இது உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைக்கக்கூடும்.
புற்றுநோய் செல்களைத் தூண்டுகிற ப்ரீ ரேடிக்கல்லை, உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் தேங்காய்ப் பூவில் நிறைந்துள்ளது.
தேங்காய்ப் பூவில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்கக்கூடும்.
தேங்காய் பூ உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை சமநிலைப்படுத்தி குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் தன்மை கொண்டது.
தேங்காய்ப் பூவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்கிறது.