கர்ணன் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள்..!
@rajishavijayan
'கர்ணன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன்.
@rajishavijayan
அதனை தொடர்ந்து ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
@rajishavijayan
இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து பிசியாக வருகிறார்.
@rajishavijayan
தற்போது கேரளாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
@rajishavijayan
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@rajishavijayan
@rajishavijayan
@rajishavijayan
@rajishavijayan
@rajishavijayan
@rajishavijayan