குழந்தைகள் அதிக எடை போடுவதால் ஏற்படும் பிரச்சினைகள்!

உடல் எடை அதிகரிக்க காரணம் சராசரியாக உட்கொள்ளும் கலோரியைவிட குறைவான கலோரிகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படுகிறது.
எடை அதிகரிக்க காரணம்
கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல்.
வீட்டிற்குள்ளேயே அமர்ந்துகொண்டு நீண்டநேரம் டிவி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது.
சத்தாண உணவிற்கு பதிலாக சோடாக்கள், ஐஸ்கிரீம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாக்லேட் போன்றவற்றை அதிக உட்கொள்ளுதல்.
உடல் செயல்பாடுகள் அதிகம் உள்ள விளையாட்டுகளை தவிர்ப்பது, ஆகியவற்றால் குழந்தைகள் எடை அதிகரிக்கிறது.
எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்
உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கு உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது.
நீரிழிவு, கீழ்வாதம், எண்டோம்ண்ட்ரியல், மார்பகம், கருப்பை, புரோஸ்டெட், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய், இருதய பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக அதிகாரப்பூர்வ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் சுவாசிப்பதில் சிக்கல், உயர் ரத்தம் அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உளவியலான பிரச்சினைகளுக்கும் குழந்தைகள் காரணமாகின்றனர்.