கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்த கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்!

@keerthysureshofficial
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
@keerthysureshofficial
2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
@keerthysureshofficial
தொடர்ந்து "ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்" போன்ற படங்களில் நடித்து உள்ளார்.
@keerthysureshofficial
'நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார்.
@keerthysureshofficial
கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள்.
@keerthysureshofficial
கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் கடந்த 12ம் தேதி நடைபெற்றது.
@keerthysureshofficial
இத்திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று கிறிஸ்துவ முறைபடி கோவாவில் திருமணம் நடந்தது.
@keerthysureshofficial
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்
@keerthysureshofficial