இன்று பிறந்தநாள் காணும் நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள்!
@therealandreajeremiah
சினிமா பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா.
@therealandreajeremiah
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
@therealandreajeremiah
தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம்,தரமணி, அரண்மனை, ஆயிரத்தில் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார்.
@therealandreajeremiah
நடிப்பை விட இசையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வரும் ஆண்ட்ரியா 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்
@therealandreajeremiah
டாப்சி, இலியானா, எமி ஜாக்சன் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோகான்சனுக்கும் தமிழில் டப்பிங் கொடுத்துள்ளார்