குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாகற்காய்...!
பாகற்காயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பயோ ஆக்டிவ் கலவைகள் சில குறிப்பிட்ட புற்றுநோய் நம்மை தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது.
தினமும் பாகற்காய் சாப்பிட்டு வந்தால், இது குடலில் உருவாகும் கெட்ட பாக்டீரியாகளை அழித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பாகற்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
பாகற்காய் நோய் எதிர்ப்பு சக்தியையும், மெட்டபாலிக் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த பல காலமாக பாகற்காய் பயன்பட்டு வருகிறது.