ஒன்பது மாதங்கள்.. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியபின் சந்திக்கக்கூடும் பிரச்சினைகள்..!

நாட்டு மக்களுக்காக தன்னையே தானமா அர்ப்பணித்தவர் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.
இவர் விண்வெளியில் இருந்து திரும்பி வந்த பிறகும் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன?
காய்ச்சல் வரக்கூடும்.
இதயம் வேகமாகத் துடிக்கும்.
தலைசுற்றல் இருக்கும்.
வாந்தியும், குமட்டலும் தொடர்ந்து இருக்கும் .
கை, கால்கள் சமநிலை இருக்காது.
நடப்பதற்கு சிரமமாக இருக்கும்.