நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண புகைப்படங்கள்!

@sobhitad
நடிகர் நாக சைதன்யா கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
@sobhitad
அதன்பிறகு இரண்டு வருடங்களாக காதலித்து வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
@sobhitad
சோபிதா துலிபாலா 'பொன்னியின் செல்வன்' உட்பட பல தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
@sobhitad
இவர்களது திருமணம் கடந்த 4-ந் தேதி ஐதாராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது.
@sobhitad
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தினர்.
@sobhitad
இவர்களின் திருமணம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
@sobhitad
@sobhitad
@sobhitad
@sobhitad