மனிதன் ?
சராசரி மனித உடலில் ரத்தத்தின் அளவு- 5.5 லிட்டர்.
தினமும் மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு- 1.5 லிட்டர்
சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீர்- 3.7 லிட்டர்
மிகவும் குளிர்ச்சியான பகுதி- மூக்கு
வியர்க்காத உறுப்பு- உதடு
சிவப்பணுவின் சராசரி ஆயுள்காலம்- 120 நாட்கள்
இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு நீடிக்கும் நேரம்- 20 நிமிடங்கள்
நகம் வளரும் வருட சராசரி அளவு- 10.5 செ.மீ.
வியர்வைச் சுரப்பிகளின் சராசரி எண்ணிக்கை - 2 லட்சம்