வெள்ளை நிற புடவையில் ரசிகர்களை கவரும் மாளவிகா மோகனன்!

@malavikamohanan_
2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் மாளவிகா மோகனன்
@malavikamohanan_
பின்னர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
@malavikamohanan_
தொடர்ந்து தமிழில் மாறன், மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட டங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
@malavikamohanan_
தற்போது, தெலுங்கில் பிரபாசுடன் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார். இது மாளவிகா மோகனன் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாகும்.
@malavikamohanan_
சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@malavikamohanan_
@malavikamohanan_
@malavikamohanan_
@malavikamohanan_
@malavikamohanan_