அனைவரும் பின்பற்றவேண்டிய மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!
1. நீ எந்தவிதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அதை போல நீ மாறு
2. எவன் தன்னிடம் உள்ள குறைகளை மறைக்கிறானோ, அவனே குருடன்
3. ஒருவனிடம் ,துக்கமும், தூக்கமும் எப்போது குறைகிறதோ? அப்போது அதன் நிச்சயம் மேதை ஆவான்
4. பணிவு இல்லாத வாய்மை செருக்கு இல்லாத கேலி சித்திரம்
5. பலவீனமானவன் எப்போதும் மன்னிக்க மாட்டான். மன்னிப்பது என்பது பலமுடையோரின் குணம்
6. மனதில் தீயவற்றை சிந்திப்பன், தீயவற்றை செய்பவனுக்கு சமம்.
7. மற்றவர்களைக் கெட்டவன் என்று சொல்வதில் நாம் நல்லவராகி விட முடியாது
8. அன்புள்ள இடத்தில் தான் இறைவன் இருக்கிறான்
9. கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன்னுடைய குற்றங்களை மறைப்பவனே குருடன்
10. நீங்கள் எதை சிந்தித்தாலும் அதை உங்களது உள்ளத்திற்கும், உலகத்திற்கும் உண்மையாகவே நடந்துக் கொள்ளுங்கள்