சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னணி வீரர்கள்!
@insta
ரோகித் சர்மா: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
@insta
விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
@insta
தினேஷ் கார்த்திக்: தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
@insta
ஷிகர் தவான்: இந்திய அணியின் மிகச்சிறந்த தொடக்க வீரராக செயல்பட்ட ஷிகர் தவான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
@insta
ரவீந்திர ஜடேஜா: இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
@insta
ரவிச்சந்திரன் அஸ்வின்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
@insta
ஹென்ரிச் கிளாசன்: தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்தார்.
@insta
மொயீன் அலி: இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
@insta
ஜேம்ஸ் ஆண்டர்சன்: இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.