நடிகை சித்தி இத்னானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

@siddhi_idnani
சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி.
@siddhi_idnani
முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். தொடர்ந்து ஆர்யாவிற்கு ஜோடியாக 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்
@siddhi_idnani
தற்போது அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல' படத்தில் சித்தி இத்னானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
@siddhi_idnani
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்
@siddhi_idnani
@siddhi_idnani
@siddhi_idnani
@siddhi_idnani
@siddhi_idnani
@siddhi_idnani