நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

@aparna.balamurali
மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
@aparna.balamurali
தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
@aparna.balamurali
இதில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அதனை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றார்.
@aparna.balamurali
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் 'வாட்டர் பாக்கெட்' பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
@aparna.balamurali
சமீபத்தில் மர்ம திரில்லர் கதை களத்தில் உருவான 'கிஷ்கிந்தா காண்டம்' என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
@aparna.balamurali
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் அபர்ணா, தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@aparna.balamurali
@aparna.balamurali
@aparna.balamurali
@aparna.balamurali