நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

@aishwaryarajessh
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
@aishwaryarajessh
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'அட்டகத்தி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
@aishwaryarajessh
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
தொடர்ந்து, 'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
@aishwaryarajessh
சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
@aishwaryarajessh
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
@aishwaryarajessh
@aishwaryarajessh
@aishwaryarajessh
@aishwaryarajessh
@aishwaryarajessh