நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

@aditiraohydari
2006-ம் ஆண்டு வெளியான 'பிரஜாபதி' மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அதிதி.
@aditiraohydari
காற்று வெளியிடை படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து 'செக்க சிவந்த வானம்', 'சைகோ' உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
@aditiraohydari
நடிகர் சித்தார்த், 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் இணைந்து நடித்தார்.
@aditiraohydari
இந்த படத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
@aditiraohydari
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@aditiraohydari
@aditiraohydari
@aditiraohydari
@aditiraohydari
@aditiraohydari