கொள்ளையடிக்கும் அழகில் மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

@meenakshichaudhary006
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி.
@meenakshichaudhary006
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் 'கொலை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர்.
@meenakshichaudhary006
ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' மற்றும் விஜய்யின் 'தி கோட்' ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.
@meenakshichaudhary006
சமீபத்தில் வெளிவந்த 'லக்கி பாஸ்கர்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
@meenakshichaudhary006
நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையான இவர், பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்கிறார்.
@meenakshichaudhary006
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இவர், தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
@meenakshichaudhary006
@meenakshichaudhary006
@meenakshichaudhary006
@meenakshichaudhary006